Date:

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு ( விலை பட்டியல் இணைப்பு)

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை இதோ –

 

பொருட்கள் குறைக்கப்பட்ட விலை
புதிய விலை
காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) 120 ரூபா 1380 ரூபா
உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்) 11 ரூபா 199 ரூபா
வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) 7 ரூபா 210 ரூபா
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) 10 ரூபா 119 ரூபா
நெத்தலி (ஒரு கிலோகிராம்) 25 ரூபா 1100 ரூபா
கடலை (ஒரு கிலோகிராம்) 15 ரூபா 555 ரூபா
உள்ளூர் உருளைக்கிழங்கு (ஒரு கிலோகிராம்) 10 ரூபா 270 ரூபா
டின் மீன் (425 கிராம்) 10 ரூபா 520 ரூபா
கடலைப் பருப்பு 7 ரூபா 298 ரூபா
வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்) 25 ரூபா 450 ரூபா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அனுரவுக்கு தடையுத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட...

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர்...

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக...

இரும்பின் விலை குறைவடைந்துள்ளது

சந்தையில் இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால்...