இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Date: