Date:

இறக்குவானை நகருக்கு நாளை முதல் மீள் அறிவிப்பு வரை பூட்டு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இறக்குவானை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, நாளை (18) முதல் மீள் அறிவிப்பு வரை இறக்குவானை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வங்கிகள், அத்தியாவசிய மொத்த விற்பனை நிலையங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறக்குவானையில் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக பிரதேச சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...