மாளிக்காவத்தையில் துப்பாக்கிச்சூடு

மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரான் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடையவரின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீராங்கனை விருதுக்கு ஹர்ஷிதா சமரவிக்கிரம

ஜூலை மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்கிரம இடம்பெற்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகச் செயல்படும் வீரர்,...

பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் கொள்முதலுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றோல் 92 Unl, விமான வகை டீசல் எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S) ஆகியவற்றை நீண்டகால ஒப்பந்தங்களின்...