Breaking Extreme alert : கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு திறக்கப்படவுள்ளது….

Breaking: கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு திறக்கப்படவுள்ளமையினால், செக்கனுக்கு 250 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு விடுவிக்கப்படவுள்ளது. அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து...

குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்...