Breaking: ​ஹோமாகம, கட்டுவன ஹெல்மட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு.

ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீப்பரவலில் ஐந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையொன்றிலேயே இன்று தீப்பரவல் ஏற்பட்டது.

தீப்பரவலை கட்டுப்படுத்த, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய தாழமுக்கம் சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியினால் இலங்கைக்கு...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு...