தங்கத்தின் விலை உயர்வாக இருந்த நிலையில், இன்று (31) எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று 20,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 380,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 349,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது. அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
More like this

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை
நேற்று
(05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அவரது காவி...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...
