Date:

உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் கொத்தணி இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் கொத்தணியொன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஏறக்குறைய 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) நிறையுடையது என்றும்,  இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 20 பில்லியன் ரூபா) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரியிலுள்ள வீடொன்றுக்கு பின்புறமாக கிணறு தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த நீலக் கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யாழில் திருட்டில் ஈடுப்பட்ட கொழும்பு – சொச்சிக்கடை பெண்கள்

யாழ்ப்பாணம் - கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத்...

யாழ். விபத்து -பல்கலைக்கழக மாணவன் குறித்து அதிர்ச்சி செய்தி

யாழ்ப்பாணம் - நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்...

வலி. வடக்கு இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஆலய வழிபாடுகளுக்கு தடை நீக்கம்!

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்...

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகள்- சட்ட நடவடிக்கை

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை...