Date:

மொடர்னா தடுப்பூசி குறித்து தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை

மொடர்னா கொவிட் தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் செய்த முறைப்பட்டுக்கமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மொடர்னா கொவிட் தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் மற்றும் நெனோ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது எனவும் சமூக ஊடகங்களில் சில தவறான செய்திகள் பரப்பப்படுவதாக குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...