Date:

யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி தெரிவு

யூரோ கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது.

தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

55 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து அணி, மாபெரும் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிசுவின் உடல் மாயம்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் சம்பவம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் உடல் காணாமல்...

அதிவேக நெடுஞ்சாலை கோர விபத்து : இருவர் பலி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நகுலுகமுவ மற்றும் மீரிகமவுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில்...

நீதிமன்ற வளாகத்தில் ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டம்

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை...

லிட்ரோ அதிரடி அறிவிப்பு

செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று...