Date:

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர்  முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய பசில் ராஜபக்ச, தனது சகோதரர்களுடன் நிதி அமைச்சினைப் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

எனினும், மஹிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்திற்குள்ளேயே இதற்கு ஆட்சேபனைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபை மறுசீரமைப்பு மேலும் தாமதம்!

தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23)...

யாழ். சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டது

வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணியானது தற்காலிகமாக...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆபத்து

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில்...

கொழும்பு மாநகரசபை ஊழல்: பொதுமக்களிடம் உதவி கோரல்

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர...