Date:

தடுப்பூசி போட்டவர்கள் கட்டிப்பிடித்துக் கொள்ள முடியும்

முழுமையாக அதாவது இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்கள் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் கொவிட் தொடர்பான புதிய சுகாதார விதிமுறைகளை அறிவித்துள்ளது.

கொவிட்19 தடுப்பூசியின் இரண்டு மாத்திரைகளை ஏற்றிக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் எனவும், பார்பிக்யூ விருந்துபசாரங்களை நடாத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான நண்பர்கள் ஒன்றாக கூட முடியும் எனவும், முகக் கவசம் அணியாது விருந்துபசாரங்களில் பங்கேற்க முடியும் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சுமார் 26 வீதமானவர்கள் தடுப்பூசிகளின் இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...