மின் துண்டிப்பை அமுல்படுத்த PUCSL அனுமதி

நாட்டில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

 

4 வலயங்களாக மாலை 4:30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையினை NSO இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தது.

 

 

இந்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டில் இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.     நசனல்...

அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது

அக்குறணையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.     குறித்த விபத்துடன் தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதியே, அலவத்துகொட காவல்துறையினரால்...