Sample Category Title

சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90...

குடிநீரில் இரசாயனப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை
தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி,...

விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய பங்காளர்களைக் கௌரவித்தது Samsung Sri Lanka
இலங்கை முழுவதும் உள்ள தனது சில்லறை விற்பனை பங்காளர்களின் திறமையைக் கௌரவிக்கும் வகையிலும், நீண்டகால வணிக உறவைக் கொண்டாடும் வகையிலும் ‘சில்லறை விற்பனையாளர்கள் மாநாடு 2026’ (Retailer Summit 2026) நிகழ்வை Samsung...

5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...
வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்
ஹெட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பலத்த மழை வீழ்ச்சியுடனேயே இப் விபத்து சம்பவித்துள்ளது.
காணாமல்போன நபர்களைக் கண்டறிவதற்காக தற்போது...
Breaking Extreme alert களனி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணி...
தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட, களனி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
“நீதியரசர்களின் ஓய்வூதிய வயது எல்லையை நீடிக்க வேண்டாம்”
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது என்று குறிப்பிட்டு, மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ்...
மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி...
Breaking Extreme alert : கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு...
Breaking: கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு திறக்கப்படவுள்ளமையினால், செக்கனுக்கு 250 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு விடுவிக்கப்படவுள்ளது. அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
Weather Alert: கண்டி – கொழும்பு பிரதான வீதி….
Weather Alert: கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதி பஹல கடுகண்ணாவை பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளது.






