இலங்கை கிரிக்கட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தீர்மானம்

ஐந்து போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது. இந்த குழுவில், போட்டித்தடைக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர்...

ரொஷான் மஹாநாம பதவி விலகல்

கடந்த 21ம் திகதி கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அங்கம் வகித்த ரொஷான் மஹாநாம தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்...

இலங்கை அணி 2 – 1 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணி 2 - 1 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 255 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை...

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...

2021ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்த ஐ.சி.சி

ஐ.சி.சி இன் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் அணியின் அணித்தலைவராக பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் பாபர் அசாம் பெயரிடப்பட்டுள்ளார்.   சர்வதேச கிரிக்கெட் பேரவையானது...

பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீள பெற்றார்

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா  உறுதிப்படுத்தியுள்ளார்.

பலம் வாய்ந்த இரு வீரர்கள் இல்லாமல் விளையாடப்போகும் இலங்கை அணி

அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாலும் வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாலும் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பலம் வாய்ந்த வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என அறிவிக்கப்படுகிறது.  

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் பானுக்க ராஜபக்ஷ?

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கட் சபைக்கு அவர் கையளித்துள்ளதாக இலங்கை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373