இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரின் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு...
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இந்த ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன.
அதன்படி, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள தொடரின்...
2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர்.
முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க...
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளதால், இலங்கை தேர்வாளர்கள் ஆசியக் கோப்பை அணியில் மூன்று மாற்று வீரர்களை...
சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக வௌியான தகவல்கள் பொய்யானவை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் இன்று(23) காலை செய்தி வௌியிட்டிருந்தன.
எனினும், ஹீத் ஸ்ட்ரீக்...
இலங்கையில் இடம்பெற்ற லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பி லவ் கண்டி அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை...
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தீர்மானித்துள்ளார்.
வனிந்து தனது தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட...
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்தார்.
தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர ்இதனை தெரிவித்துள்ளார்.