2026 சீசனிலிருந்து இஸ்ரேல் அணியின் பெயர் நீக்கம்

சர்வதேச சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கு எதிரான போராட்டங்களால் சூழப்பட்ட இஸ்ரேல்-பிரீமியர் டெக் சைக்கிள் ஓட்டுதல் அணி, “இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து” விலகிச் செல்ல அதன் பெயரை மாற்றுவதாகக் திங்களன்று (06) கூறியது. அதன்படி, அணியின்...

இலங்கை ரக்பி சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

இலங்கை ரக்பி சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் ரக்பி தலைவர் பவித்ர பெர்னாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை ரக்பி சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (8) விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில்...

அணித் தலைவரை தூக்கியது இந்தியா

ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு ஷுப்​மன் கில் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கேப்​டன் பதவியி​லிருந்து ரோஹித் சர்மா விடுவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர் அணி​யில் தொடர்​கிறார். மேற்கு இந்​தி​யத் தீவு​கள்...

2025 Women’s World Cup – இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை மகளிர் அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 271 ஓட்டங்களை வெற்றி இலக்காக இந்திய மகளிர் அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்...

ஆசிய கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய அணி

ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணி கிண்ணத்தை வாங்க மறுத்துள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கிண்ணத்தை வாங்க இந்திய அணி வீரர்கள்...

ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியன்

ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் வென்றே ஒன்பதாவது தடவையாக இந்தியா சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின்...

இந்தியா – பாகிஸ்தான் இன்று இறுதிப் போட்டியில்

ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (28) இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. டுபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 2025 ஆசிய கிண்ணத்...

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில்: இந்தியா – இலங்கை இன்று மோதுகின்றன

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இன்று இரவு இந்​தியா - இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன.   ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு...