நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் – தசுன்

நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி...

பிரான்ஸின் கால்பந்தாட்ட அணி தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

கிலியன் எம்பாப்வே பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாரில் இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு...

ஐபிஎல் போட்டியில் யாழ். இளைஞன் – நேரடியாக தொடர்பு கொண்ட சங்கக்கார

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலைப் பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் ​செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த்...

தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக திமுத் கருணாரத்ன அறிவிப்பு

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன அறிவித்துள்ளார். தனது இந்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெலிங்டன் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

களுத்துறை கட்டுக்குருந்தை பிரிமியர் லீக் தொடர் வெட்டுமக்கட பாகிஸ்தான் மைதானத்தில்

களுத்துறை கட்டுக்குருந்தை யுனைடட் விளையாட்டுக் கழகம் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் வாழும் மற்றும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து தற்போது வேறு இடங்களில் குடியிருக்கின்ற உறவுகளை மீண்டும் ஓன்றிணைத்து தமக்கிடையே பரஸ்பரம் தமது கடந்த கால நினைவுகளை...

திருமண பந்தத்தில் இணைந்த வனிது ஹசரங்க (Pics)

உலகின் தலைசிறந்த  சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இன்று (09) திருமணம் செய்து கொண்டார். வனிந்து ஹசரங்க மற்றும் விந்தியா பத்மபெரும ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

தாய் நாட்டுக்கு மேலும் பெருமை சேர்த்த புஷ்பராஜ்

அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்னோல்ட் கிளாஸிக் பொடி பில்டிங் (Body Building) போட்டியில் லூசியான் புஷ்பராஜ் பங்கு பற்றி நான்காம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். சுப்பர் ஹெவி பொடி பில்டிங் (உடற்கட்டமைப்பு) பிரிவில் லூசியான் புஷ்பராஜ்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373