T20 உலக கிண்ண போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இப்போட்டியை இணைந்து நடத்துகின்றன. T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 4 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. இந்த தொடரில் 20...

பம்பலப்பிட்டியை அண்மித்த கடற்பகுதியில் சுழற்காற்று (காணொளி)

கொழும்பில் கடும் மழை மற்றும் காற்றுடனான காலநிலையில் போது,  பம்பலப்பிட்டியை அண்மித்த கடற்பகுதியில் சுழற்காற்று உருவாகி நகர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல் நீர் உறிஞ்சப்பட்டு நிலத்தில் ஏற்படும் சூறாவளிக்கு நிகரான தோற்றம் கடலில் ஏற்படுவதாக...

கம்புறுபிட்டியவில் நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சப்புகொட பகுதியில் நீரில் மூழ்கி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். உல்வள, கம்புறுபிட்டிய பகுதியில் கல்விகற்கும் 13 வயதான மாணவி ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி ஹொக்கி...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இம்மாதத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, இந்த மாத...

க.பொ.த. சாதாரண தர பரீட்சையும் ஒத்திவைப்பு!

2023 க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஒன்றரை மாதம் வரை ஒத்திவைக்கப்படக்கூடும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் ஆரம்பக்கட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த அமைச்சரிடம்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மர்ம கார்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவின் நிலத்தடி வாகன தரிப்பிடத்தில் கார் ஒன்று பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த வாகனத்தின் உரிமையாளரை இதுவரை உறுதிப்படுத்த முடியாத...

அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள் ..! ரயில் பயணிகளுக்கு வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் பயண பற்றுச்சீட்டு வழங்குவது குறித்தும் போக்குவரத்து அமைச்சு கவனம்...

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து; 13 பேர் மருத்துவமனையில்

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு - கண்டி வீதியின் பெலும்மஹர சந்தியில் பஸ் வண்டியும் கொல்கலன் வண்டியும் மோதியே குறித்த...