முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி மூலம் இலங்கைக்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை குறித்து சம்பந்தப்பட்ட...
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று காலை 08.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக "அத தெரண"...
தென்னிந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் சந்தோஷ் நாராயணன்.
இவரது முதல்...
காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி – டிக்சன் வீதியில் கார் ஒன்றிற்குள் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைத்...
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 18,000 மதுபான போத்தல்களை ஏலம் விடுவதற்கு இலங்கை சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வருட தொடக்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மதுபான போத்தல்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்...
சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்...
“இலங்கையில் இனிமேல் எவரும் இனவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைத் தக்கவைக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ முடியாது. ஏனெனில் மக்கள் அனைவரும் விழிப்படைந்து விட்டார்கள். மக்களை எவரும் இனி ஏமாற்ற முடியாது.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில்...
“ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்கினால் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது.”
-இவ்வாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு...