விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால் சச்சித்ர சேனாநாயக்க கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நாட்டு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (26) நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மீளாய்வு கலந்துரையாடல்கள் கடந்த 14ஆம் திகதி...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோபா குழுவில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வருட கடமை விடுப்பு பெற்று வெளிநாடு...
தற்போது 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்;து கொண்டு...
நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளது.
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.
இந்த...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெர்லின் உலகளாவிய மாநாட்டில் பங்கேற்பதற்காக அடுத்த வாரம் ஜேர்மன் பயணிக்கவுள்ளார்
இந்த மாநாட்டில் ஜனாதிபதி முதல் நாளில் உரையாற்றவுள்ளதுடன்இ ஜேர்மனியின் அரச தலைவர்இ பிற அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களுடனான...
தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று (24) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இருவர்...
ஜேசன் சஞ்சயின் படத்திற்கு முக்கியமான இரண்டு பிரபலங்கள் நோ சொல்லி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவரின் அன்பு மகன் தான்...