ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல உள்ளூர் பிரபலமான சொற்கள் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதால், இலங்கையின் வளமான சமையல் மற்றும் கலாச்சார பாரம்பரியம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
புதிய உள்ளீடுகளில் "asweddumize"...
தம்புத்தேகம மகாவலி பகுதியில் உள்ள நிலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சம் கோரியதற்காக முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (25) 22...
நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு 2024.04.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒப்படைப்பதற்கு எதிராக தபால் ஊழியர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள்...
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, ஜூலை 9ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக...
பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி ‘Clean Sri Lanka’ பங்களிப்புடன் விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்நாட்களில் பரவிவரும் டெங்கு...
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01 ஆம் திகதி...
போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
போரா மாநாடு இன்று(25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு 25 மற்றும்...
இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டத்தை உறுதி செய்துள்ளதால் நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
எந்த பிரச்சனையும்...