வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500...
தலத்துஓயா உடுவெல பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மொனராகலையைச் சேர்ந்த 22 வயதான சந்துனி ஹன்சமலி பண்டார என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவ்வப்போது சலி காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சை...
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, தெஹிவளை - கோட்டை, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு...
பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (24) கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
“இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில்...
ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் புதிதாக 485 எயிட்ஸ் நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பணிப்பாளர், சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.
இதன்படி எச்ஐவி நோய்...
உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர...
எதிர்வரும் பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரியா ஹேரத் எழுப்பிய வாய்மூலக்...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் அவுஸ்திரேலியா பொலிஸார் நியாயமாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா நீதிமன்றதினால் இது...