அடுத்த மாதம் மின் கட்டணத்தில் மாற்றம் !

பொது மக்களுக்கான மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகளை மின்சார சபை ஏற்கனவே பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அருந்திக தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான அடிப்படை வேலைகள்...

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 317.7632 ஆகவும் விற்பனை விலை ரூபா 327.4610 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...

விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம் !

நாடளாவிய ரீதியில், எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு தடுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய டெங்கு...

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை உடனடியாக கைது செய்ய பிடியாணை!

நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியும் நீதிமன்றில் ஆஜராகாத ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வித்யலங்காரவை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா...

சீமெந்தின் விலை அதிகரிப்பு !

வற் வரி அதிகரிப்பால் சீமெந்து ஒரு பக்கெற்றின் விலை 150 ரூாபாவிலிருந்து 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள...

வத்தளை பாடசாலையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு !

வத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலை வத்தளை பொலிஸ் பிரிவிற்குள் அமைந்திருந்த போதிலும் மஹாபாகே பொலிஸாருக்கு கிடைத்த...

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிணை !

ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்களிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுவிட்டு பொலிஸ் பிணையில் விடுவித்தனர். ஜனாதிபதி ரணில்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (05) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...