முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் டிஜிட்டல் புரட்சி

அரசாங்கத்தின் "டிஜிட்டல் இலங்கை" தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஒட்டுமொத்த தரவு கட்டமைப்பையும் நவீனமயமாக்கும் பாரிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சரண்

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர், நேற்று (17) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன்போது அவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு...

மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆற்றின் ஓரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில்...

சில நாட்களுக்கும் மழை தொடரும்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில்...

’’பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்’’

அகில இலங்கை மக்கள் திலகம் கலை கலாச்சார சமூக சேவை சங்கமும் கலைஶ்ரீ கலைமன்றமும் இணைந்து வழங்கும் "பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்" மாபெரும் இசை நடன நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19)...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 09.45 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 09.45 -...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காலமானார்கள்

அனுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் எஸ்.சி. முத்துகுமாரண ஆகியோர் காலமானார்கள்.

தலைமையை துறக்கத் தயார் – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைவுக்கு நான் தடையாக இருந்தால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்...