நுவரெலியா நகரில் பாரிய தீப்பரவல் !

நுவரெலியா நகரப் பகுதியிலுள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறையில் (31) ஏற்பட்ட தீயினால் சமையலறை முற்றாக எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஹோட்டல் ஒன்றில் தீ பரவியதாகவும், தீப்பரவலுக்கான காரணம் வாயு கசிவு...

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் படுகாயம் !

பொலிஸாரால் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் ​​துப்பாக்கி சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி, நிஹால் தல்துவ...

அண்ணனை கழுத்தறுத்து கொலை செய்த தம்பி – இலங்கையில் கொடூரம் !

ருவன்வெல்ல - குடாகம பிரதேசத்தில், வாக்குவாதம் முற்றியதில் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைய சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடாகம,...

2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு...

கோல்டன் அரிசியை சந்தைக்கு அறிமுகம் செய்ய தீர்மானம் !

இலங்கையில் நுகர்வோரின் அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரிசி வகையொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்த அரிசி சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது. சிவப்பு அரிசியை நாடாக மாற்றி தங்க அரிசி என்ற பெயரில் சந்தையில்...

நச்சுப்புகையை வெளியேற்றும் வாகனங்கள்: கடுமையாகும் சட்டம் !

நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நச்சுப்புகையை வெளியேற்றி வரும் நிலையில், இது தொடர்பாக வழக்குத் தொடரவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ பொலிஸார் தவறிவிட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின்படி,...

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு !

அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ? வெளியான தகவல்

தற்போதைய விலை சூத்திரத்தின் கீழ்  இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது. உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி நாட்டில் எரிபொருள் விலை குறைவதற்கான...