தபால் சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

தபால் சேவை ஊழியர்களின் பணிப்கிஷ்கரிப்பால் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதங்களை எதிர்வரும் 2 நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்...

வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட இலங்கை அணி

அமெரிக்கா – புஃலோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், வெள்ளப் பெருக்கு காரணமாக...

சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பருவத்தில் கீரி சம்பா, சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் மூலம் தரமான அரிசியை...

பாலியல் தொல்லை செய்பவர்களை…

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தி தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. டிசம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொது இடங்களில்...

தொழிற்சங்க போராட்டம்

தபால் ஊழியர்கள்  (12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். ஊழியர்களை ​சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால்...

ரயில் தடம் புரள்வு : கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர ரயில் பாதை முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனால் கரையோர ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

பிபில – மஹியங்கனை வீதியில் கோர விபத்து; 3 பேர் பலி

பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது, நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும்...

இலங்கையில் முதன்முறையாக வத்தளை Pegasus Reef கடற்கரையை அலங்கரிக்கவுள்ள Battle of the Reef

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “Battle of the Reef” திருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் Pegasus Reef ஹோட்டல் கடற்கரையில் இடம்பெறவுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வானது, இலங்கையில் உள்ள நிறுவன பங்கேற்பாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட...