பெண்ணின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல்

பேரூந்தில் பயணித்த 27 வயதுடைய பெண்ணின் தலை முடியை வெட்டியதாக கூறப்படும் முருதலாவ பிரதேச பள்ளியொன்றின் மௌலவி என கூறப்படும் நபரை கண்டி தலைமையக பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது...

இணையத்தில் பதிவேற்றிய கண்டி நபர் கைது

இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் கலாநிதி சேமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் உருவான சிங்ஹபாகு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு...

பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளில் இருந்து விலகல்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகியுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர்...

திகன கலவர விசாரணை அறிக்கை எங்கே?

முஸ்லிம்மக்களுக்கு எதிரான திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.எனவே இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள்...

இன்று முதல் சில தினங்களுக்கு மழை

இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும்...

சுங்க அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு – 5000கும் மேற்பட்ட கொள்கலன்கள்…

சுங்க அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு காரணமாக குவிந்துள்ள 5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கைகள்...

ஜனாதிபதி தேர்தல் ; மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி, அதனை...

முட்டைக்கு ‘வற்’

முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் VAT வரியை விதிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில்...