தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கி...
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார கம்பிகள் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைப்பதால்,...
இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன.
அதன்படி, இலங்கை கடவுச்சீட்டானது குறியீட்டு புள்ளிகளுக்கு அமைவாக 96ஆவது இடத்திலிருந்து 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் 4 இடங்கள் முன்னேறி...
மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகளின் தாய்...
எஸ்.கீதபொன்கலன்
சம்பூரில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் தொடர்ந்து அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 30 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி,மிதிவெடி அகற்றும் குழுவின் ஆலோசனைகளுடன்...
2022 ஜூலை 17, அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம்...
வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நேற்றுமுன்தினம் CID யினர் கொழும்பில்...
பாடசாலை மாணவர்களை, புதன்கிழமை (23) ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயமடைந்து தங்காலை மற்றும் வீரகெட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...