ஷிரான் பாஷிக்கின் மகன் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (27) இரவு டுபாய் இலிருந்து நாடு திரும்பிய போதே பொலிஸ் விசேட...

’வரி குறைப்பு அபாயகரமானது

தற்போது வரி குறைப்பை மேற்கொள்வது மிகவும் அபாயகரமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாவனல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்...

இன்று முதல் சூரியன் உச்சம் கொடுக்கும்

இன்று வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் இடைக்கிடையே சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்தின்...

”எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது”

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ஏதேனும் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாகக் கூறி, இம்முறை NPP வெற்றியை யாராலும் தடுக்க முடியாது...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான செய்தி

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 2-3 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பில் நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நாளை(28) கூடி கலந்துரையாடவுள்ளதாக அதன் தவிசாளர்...

breaking இராதாகிருஷ்ணன், உதயகுமார் ரணிலுக்கு ஆதரவு தொடர்பில் வௌியான அறிவிப்பு

  செய்தி - கொழும்பு நிருபர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளமை தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்...

(pics) உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு

உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள BMICH இல் நடைபெற்ற Iconic Awards Sri Lanka - 2024 உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக...