பஸ் விபத்தில் 7 பேர் காயம்

அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இன்று (30) அதிகாலை 3.30 மணியளவில் தங்காலை அணைக்கட்டு பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை தலைமையகப் பொலிஸார்...

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்

குழந்தைகளுக்குப் போலியோ தடுப்புமருந்து அளிப்பதற்காக காசாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது . குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து போன்ற நோய்த் தடுப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படாததால்...

Breaking புதிய கூட்டணி தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படவுள்ளது. இதனை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்...

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் இடங்கள் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.   செப்டம்பர் 4ஆம் தேதி மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகங்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியும்...

பரசிட்டமோலால் வைத்தியசாலையில் அனுமதிக்கபடும் குழந்தைகள்

குழந்தைகளுக்கு பரசிட்டமோலை அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,   இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.   வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே...

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 54000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

சகலருக்கும் வெற்றி: ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல் 2016-2019 காலப்பகுதிக்குள் ஓய்வூதியதாரர்களுக்கு இல்லாது போன ஓய்வூதியத்தை மறுசீரமைத்து, ஓய்வூதிய முரண்பாட்டுக்கு...

கெஹலியவின் வழக்கு | இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.