ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிப்பு

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன   ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பிரசாரக் கூட்டங்களும் இன்று (18) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைய வேண்டும் என்றும், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட...

ஜனாதிபதித் தேர்தலில் மக்களை குழப்பும் போலி கருத்துக்கணிப்புகள்

- தேசிய, சர்வதேச நிறுவனங்களின் பெயர்களில் போலியான விளக்கப்படங்களும் வெளிவருகின்றன.   ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகிக்கொண்டுள்ள நிலையில், பிரபல்யமான கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் பெயர்களையும், சின்னங்களையும் பயன்படுத்தி போலியான பல கருத்துக்கணிப்பு அறிக்கைகள்...

நாளை முடிவுக்கு வரும் தேர்தல் பிரச்சாரம்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் புதன்கிழமை (18) நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் முடிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதன்கிழமை (18) நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை...

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருவர் ரணிலுக்கு ஆதரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர் என...

வினாத்தாளை பகிர்ந்த 6 பேர் கைது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால்...

வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என சஜித் தெரிவிப்பு

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் எம்மோடு இல்லை. இன, மத, குல, கட்சி பேதங்களின்றி...

தேர்தல் தின முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை...

தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் கலந்துரையாடல்

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.   இந்த கலந்துரையாடல் இன்று (18) தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது.   ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள்...