ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலினது வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று (21) இரவு 11.00 மணிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்குமென,
தேர்தல்கள் ஆணைக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின் முடிவுகள் பெரும்பாலும் முதலில்...
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்...
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியில் உள்ள வீரகெட்டிய டி.ஏ. ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் வாக்களித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.
இதன்படி இன்று காலை 10...
பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் சேவைகள் என்பன...
இன்று (21) நடைபெறுகின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தககூடிய பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* தேசிய அடையாள அட்டை
* செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
* செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
*...
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (21) விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர்...
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் முதலாவது சந்தர்ப்பம்...