புதிய அமைச்சரவை பதவியேற்பு

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்கள் பின்வருமாறு: ஜனாதிபதி அநுரகுமார...

புதிய பிரதமர் பதவியேற்றார்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் – IMF

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது.   இதுவரை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள வெற்றியின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில்...

முட்டை விலையில் மாற்றம்

முட்டையொன்றின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.   முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.     உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை...

ரொஷான் குணதிலக்க பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். மேல் மாகாணம் மற்றும் மேல்மாகாண அரச...

ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, தேசிய பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பார் என தான்...

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். குழுவாக கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொலிசார் மக்களை...

புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றம் கலைப்பு தொடர்பிலான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   புதிய அரசாங்கத்தின் பிரதமராக...