வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஞானசார தேரர்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள்...

அஹுங்கல்ல துப்பாக்கி சூடு தொடர்பில் மேலதிக தகவல்

காலி - அஹுங்கல்ல பகுதியில் நேற்று (09) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று இரவு அஹுங்கல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் அஹுங்கல்ல, பொல்லத்துகந்த...

உரத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை – பிரதமர் ஹரினி

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கென உர மானியத்தை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள...

டயானாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிப்பு

  போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (9) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. கொழும்பு மேல்ர்...

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன்...

நாட்டில் HMPV தொற்றுகள் பதிவாகவில்லை-அமைச்சர் உறுதி

சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது போல், இலங்கையில் எச்எம்பிவி தொற்றுகள் எவையும் அண்மையில் கண்டறியப்படவில்லை எனக் கூறிய சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சு இவ்விடயம் குறித்து விழிப்புடன் இருப்பதாகவும்,...

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

இரண்டு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர்....

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.   அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்திற்கான அரசின்...