தவெக அங்கீகாரம் ரத்து;இன்று விசாரணை

சென்னை,கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து...

ஜப்பானில் உள்ள இலங்கையர்களை சந்திக்கும் ஜனாதிபதி

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்திக்க உள்ளார். ஜப்பானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ...

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது...

பொடி மெனிக்கேயில் சிக்கிய பெண்

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பொடி மெனிக்கே புகையிரதத்தில் இயந்திரம் பகுதியில் மோதியதில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டதால் படு காயங்களுடன் மீட்டனர். இந்த விபத்து இன்று ஹட்டன் மல்லியப்பு சந்திக்கு அருகில்...

மஹிந்தவை கார்ல்டன் இல்லத்திற்கே சென்று சந்தித்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...

ரயிலில் மோதி சிறுவன் பலி

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மெதகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், தனது நண்பர்களுடன் ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த...

தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இருவர் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைத் தாக்கி 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்...

கேபிள் கார் விபத்தில் மேலும் ஒரு பிக்குவும் உயிரிழப்பு

குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) உயிரிழந்தார். இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோர்...