அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை (18) அன்று கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல்...
சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18) முதல் ரமழான் பிறை என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும்.
சவூதி அரேபியாவில் ரமழான் தலைப்...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (17) பகல் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.
கலைப்பீடத்தின் பொதுப் பட்டப்படிப்புக்கான (General Degree) கல்வி அலகுகளில் நிலவும்...
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்நிகழ்வு 16ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை (AI)...
2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று செவ்வாய்க்கிழமை (17) நிகழ்கிறது. இந்தச் சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் மையப்பகுதியைச் சந்திரன் மறைத்து, சுற்றிலும் ஒரு "நெருப்பு வளையம்" போன்ற ஒளி வட்டத்தை உருவாக்குகிறது....
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி அபார...
குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான...