Just in சிலாபம் மருத்துவமணையில் நோயாளர்கள் மீட்பு

சிலாபம் மருத்துவமணையில் இருந்த நோயாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய இலங்கை விமானப்படையினர். நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை  காரணமாக  சிலாபம்  மருத்துவமனை  வெள்ளப்பெருக்குள்ளானது  இதன்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 06 குழந்தைகள் உற்பட  அவர்களின்...

அபாயகரமான வெள்ள நிலைமை; ஹங்வெல்ல நிலைமை மோசம்

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், ஹங்வெல்ல மற்றும் அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளில் தற்போது உச்ச வெள்ள நிலைமை காணப்படுகிறது. ஹங்வெல்ல அளவீட்டு நிலையத்தில் நீர் மட்டம் 9.78 மீட்டர் எனப்...

மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ் போன்ற...

பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஒருசில...

களனி கங்கையின் நீர்மட்டம் இன்னும் உயர்ந்தது

களனி கங்கையின் நீர்மட்டம் இன்னும் உயர்ந்தது

Breaking களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு

களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. நாகலகம் வீதிய பகுதியில் அளவு மாலை 7.8 அடியாகக் காணப்பட்டது. அது இப்போது 8.0 ஆக அதிகரித்துள்ளது. பெரு வெள்ள அளவு 7.0 அடியாகும்.  

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி மோசமான வானிலை காரணமாக இலங்கையில் 334 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவுக்கப்படுகின்றது

இது தேசத்தின் துயரம்..!

மிகுந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் இச்செய்தியைப் பகிர்கிறோம். ​நாட்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் கோரமான மண்சரிவுகளின் காரணமாக, இதுவரை நூற்றுக்கணக்கானோர் மரணத்தைத் தழுவியுள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ள சோக நிகழ்வுகளும் நடந்துள்ளன. ​பல்லாயிரக்கணக்கான...