மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் 15...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இணையவழி கற்பித்தலை தொடர்ந்து புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி கற்பித்தலை புறக்கணித்துள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது வேதனப்பிரச்சினைக்கு கல்வி அமைச்சினால் இன்று தீர்வு வழங்கப்படும் என்று நம்புவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது...
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று...
நாட்டில் 95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் பீட்டா மாறுபாட்டிற்கும்...
நாட்டின் சில பிரதேசங்கள் இன்று (20) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...
ஐக்கிய மக்கள் சக்தியால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று (20) வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
வாக்கெடுப்பு மாலை 5.30க்கு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப்...