கொழும்பு மாநகர சபையில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் – ஐக்கிய மக்கள் சக்தி

கொழும்பு மாநகர சபையில் (CMC) புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும், அதே நேரத்தில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்," என்று ஐக்கிய மக்கள்...

எதிர்க்கட்சிகளுடன் NPP கைகோர்க்காது -டில்வின் சில்வா

அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இன்று புதன்கிழமை (07) தெரிவித்தார். இருப்பினும், NPP உடன் இணைந்து பணியாற்ற...

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று திக்வெல்ல கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அடையாளந் தெரியாத நபர்களால் கேகாலை - தெரணியகல பிரதேச சபைக்கு...

வவுனியா மாவட்ட இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச...

யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.   இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், பருத்தித்துறை...

கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.   அதற்கமைய, கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.   கொழும்பு மாநகர சபையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி...

கொழும்பை கைப்பற்றுவதில் NPPக்கு சிக்கல்

இலங்கையின் மிகப்பெரிய நகராட்சியான கொழும்பு மாநகர சபையில் முழுமையான பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என்று எதிர்க்கட்சி பாராமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது  X இல் பதிவிட்டுள்ளார். அதாவது, எதிர்க்கட்சி ஒன்றுபட்டால், தேசிய மக்கள்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.   இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட...