ரிஷாட்டின் வீட்டில் 16 வயது சிறுமிக்கு தீ: நிலமை கவலைக்கிடம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிகின்ற 16 வயது சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தைச்...

ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் கைது

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயற்பாட்டாளர்களான சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன ஆகிய இருவரும் பொலிஸில் சரணடைந்தனர். அதன்பின்னர், அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 1ஆம் திகதியன்று ​பொரலந்த பகுதியில் இடம்பெற்ற, விவசாய...

சிறுவர்களை விற்கும் மேலும் இணையத்தளங்கள் அடையாளம்

பெண்கள் மற்றும் சிறார்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக ‘ஒன்லைன்’ மூலம் விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பிலும், இவற்றின் பின்புலம் தொடர்பிலும் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 15 வயது...

“சீன கம்யூனிஸ்ட் கட்சி” எழுத்துடன் இலங்கையின் புதிய நாணயம்

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம்,...

இரு மாவட்டங்களில் பிரதேசங்கள் விடுவிப்பு

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பகுதிகள், இன்று (07) காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொத்மலை டன்சினன் கிராம சேவகர் பிரிவு மற்றும் திருகோணமலை நாகராஜ வலவ்வ கிராம சேவகர்...

​ நாட்டிற்கு மேலும் ரஷ்யா தடுப்பூசிகள்

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் 50,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று(07) அதிகாலை 12.35 மணியளவில் வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆவணங்களில் கையெழுத்திட்டார் பசில்

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டிய ஆவணங்களில் பசில் ராஜபக்ஷ கையெழுத்திட்டார்.

பொதுஜன பெரமுன எம்.பி இராஜினாமா

பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்கும் நோக்கில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.