திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி

திருமண பந்தத்தில் இணையும் மணமகன், மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்,...

புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை (19) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர்...

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம்

அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு, நிலுவை சம்பளம், பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது தொழில் சங்கங்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது...

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டம்

மின்சார  வாகனங்களின்  பயன்பாட்டை  ஊக்குவிப்பதற்கான  மூலோபாய திட்டத்திற்கு  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 60 சதவீத காற்று மாசுபாடு  வாகனங்களில் இருந்து  வெளியாகும் புகைகளினால்  ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகம், மற்றும் பிற நிறுவனங்கள்  மேற்கொண்ட ...

தமிழக மீனவர்களின் 9 விசைப்படகுகளை அழிக்க உத்தரவு

கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 9 விசைப்படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பறிமுதல் செய்த 18 படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்த 9 படகுகளை அழிக்க உத்தரவு. இதேவேளை, எஞ்சிய 9 படகுகளை...

மூன்று மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் உத்தர நீக்கப்பட்டுள்ளது. இன்று(13) காலை 6.00 மணி முதல் அமுலாகும் வரையில் இந்த உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டம்: கொலன்னாவை பொலிஸ் பிரிவு -...

எல்.டி.டி அமைப்பை ஊக்குவித்தார் கைது

LTTE அமைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் 41 வயது நபர் ஒருவர் முள்ளியாவெளி தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) இக்கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ்...

கனரக வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குருநாகல் – கண்டி வீதியில் கட்டுகஸ்தோட்டை முச்சந்திக்கு 02 கிலோமீற்றர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து...