நாடு பூராகவும் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின்...

மற்றுமொரு பேருந்து விபத்து : 20 பேர் படுகாயம்

அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள்...

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

கம்பளையில் ரூ.22 கோடி கொள்ளை

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை, கண்டி   குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம், கோடீஸ்வரர் வர்த்தகரின் வீட்டுக்குள் வைத்து,...

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியா – கம்பளை...

கொழும்பில் அமுலாகும் விசேட போக்குவரத்து திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பௌத்தலோக வெசாக் வலயம் இன்று முதல் 14 ஆம்...

மின்சார சபைத் தலைவர் இராஜினாமா செய்யவில்லை

இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா தொடர்பாக ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை வலு அமைச்சின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாட்டு செல்லத் திட்டமிட்டுள்ளமை காரணமாக தனது விடுப்பு...

பிரபல நடிகை சேமினி கைது

நிதி மோசடி வழக்குகள் தொடர்பான ஏழு நிலுவையில் உள்ள பிடியாணைகள் தொடர்பாக, இலங்கை நடிகை சேமினி இடமல்கொட, இன்று (மே 11) ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஒருங்கிணைந்த...