திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம்

பென்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரியுள்ள பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், அதுதொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்...

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை ஆரம்பம்

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர்...

அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை – ரோஹித ராஜபக்ச

ரோஹித ராஜபக்ச தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்றும் தற்போது பொது பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்ததார். குருநாகல் மாவட்டத்தில் எனது தந்தை அதிக வாக்குகளைப் பெற்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரங்களின்...

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க விஷேட அமைச்சரவை கூட்டம்

விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நாளை (07) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சிமேந்து, பால்மா மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில்...

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதி

கொரோனா காலப்பகுதியில் வாழ்வாதாரத்தினை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதிகள் YMMA கொழும்பு மத்திய கிளை ஊடாக வழங்கிவைக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை (02) தெமட்டகொட பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள விதவைகள்...

பெண்டோரா குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு

பெண்டோரா ஆவணத்தில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (06) காலை...

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று (06) நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு:    

கொழும்பை வந்தடைந்தது மிக பெரிய கொள்கலன் கப்பல்

உலகிலேயே மிக பெரிய கொள்கலன் கப்பலான EVER GREEN − EVER ACE கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும்...