மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

களனி, பியகம பகுதிகளில் இன்று நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ...

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை ; புதிய திருப்பத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி வாக்கு…

கல்னேவ பொலிஸார் தன்னை கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், பெண் மருத்துவரை தான் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர், நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து குறித்து விசாரித்து நீதிமன்றத்திற்கு...

கம்பஹாவின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (23) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு...

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முன் விசாரணை மாநாடு (pre-trial conference) நடத்த  கொழும்பு  மேல்  நீதிமன்றம், புதன்கிழமை (21) தீர்மானித்தது. இந்த...

இன்று நாட்டுக்கு வரும் உப்பு!

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.   அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு...

ரமித் ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.       முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இலஞ்ச வழக்கில் ரமித் ரம்புக்வெல்ல நேற்று...

மீண்டும் ஆரம்பித்த EPF சேவை!

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது...