முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க...
நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன...
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
அதன்படி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறும் அனைத்து சலுகைகளையும்...
மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர்...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு நரம்பியல்...
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக...
கார்டினலின் குருத்துவ வாழ்க்கையின் 50வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இன்று 7ம் திகதி பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு பேராயர் மாளிகையில், பிரமுகர்கள் உட்பட ஏராளமான அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன்...
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாளை காலை 8.30 மணி முதல்...