உலக பெரும் புள்ளிகள் பலரது நிதி நிலை பற்றிய இரகசிய ஆவணங்கள் கசிவு

உலக பெரும் புள்ளிகள் பலரது சொத்துக்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான நிதி நிலை பற்றிய இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. பெண்டோரா பேப்பர்ஸ் (PANDORA PAPERS) எனும் தலைப்பில் குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளதாகச் சர்வதேச...

கொவிட் தொற்றாளர்களுக்கு புதிய மருந்து – அமெரிக்கா கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆய்வுகளையடுத்து கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய புதிய மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது இறப்புகள் மற்றும் அபாயத்தை குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க மருத்துவ தரப்பினர் முன்னெடுத்த இடைக்கால மருத்துவ ஆய்வு நடவடிக்கைகளில் இந்த...

வடகொரியாவின் புதிய விமான எதிர்ப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி

வடகொரியா, புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செயள்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பரிசோதனை நடவடிக்கையானது, பல்வேறு எதிர்கால விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைக் கற்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மிகவும் முக்கியத்துவம்...

தென் அமெரிக்க சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் - குயாக்வில் நகரில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த பலர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சுமி உருவம் பொறித்த தங்கக் கட்டிகளை வெளியிடுகிறது பிரிட்டன்

இந்துக்களின் கடவுளான லட்சுமி தேவி உருவம் பொறித்த தங்கக் கட்டிகளை பிரிட்டன் ரோயல் நாணய வாா்ப்பகம் வெளியிட இருக்கிறது. தீபாவளிப் பண்டிகையின்போது இந்த தங்கக் கட்டிகள் விற்பனைக்கு வரவுள்ளன. ரோயல் நாணய வாா்ப்பகம் பிரிட்டன்...

தென் அமெரிக்காவில் சிறையொன்றில் இடம்பெற்ற மோதலில் 24 பேர் பலி

தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் - குயாக்வில் நகரில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் 24 கைதிகள் உயிரிழந்தனர். இந்த மோதல் சம்பவத்தில் 48 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக...

‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி!

நிலத்திலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ´ஆகாஷ் பிரைம்´ ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றி பெற்றது. ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி...

ஜோ பைடன் மூன்றாம் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டார்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மூன்றாவது பைஸர் கொவிட்-19 தடுப்பூசியை நேற்று பெற்றுக்கொண்டார். வெள்ளை மாளிகையில் அவர் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 78 வயதான ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த ஆண்டு...