துருக்கியில் பாரிய நிலநடுக்கம்

துருக்கியில் இன்று (23) அதிகாலை சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் அங்கராவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.0ஆகப் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம்...

சொலமன் தீவுகளில் பாரிய நிலநடுக்கம்

சொலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ கடலில் 10 கிமீ ஆழத்தில் 7.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பால்...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : 44பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்ரான் கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு!

பாகிஸ்தான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இம்ரான் கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக...

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் : இலங்கை அறிக்கை இணைப்பு

இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பெங்குலு (Bengkulu) பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் இதனால் பாதிப்பு ஏற்படாது...

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் பூட்டு

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டிடங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிறுவனத்தின்...

ஈரானில் தொடரும் ஹிஜாப் போராட்டங்கள்: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர்...

கனடா பிரதமருக்கு சீன ஜனாதிபதி காட்டம் (video)

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பின் போது, ​​சீன அதிபர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடினார். இந்த நிகழ்வை காட்டும் காணொளி தற்போது...