புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் எங்கே தவறிழைத்தது?

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. போர் பிரகடனம் செய்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தை பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ந்நிலையில், இஸ்ரேலை அதிர வைத்த...

இஸ்ரேல் -ஹமாஸ் மோதல் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையேயான போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஆளுகைக்குட்பட்ட காசா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள், யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. ஹமாஸ்...

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 480 பேர் பலி

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. இந்த பதில் தாக்குதலில் 230க்கும் மேற்பட்ட காசா மக்கள்...

காசாவை ஆளும் ஹமாஸ் ஆயுதக் குழுவின் வரலாறு

பாலத்தீனப் பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு ஆயுதக் குழுக்களில் மிகப் பெரியது ஹமாஸ். இந்தப் பெயர் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்பதன் அரேபியச் சுருக்கத்தில் இருந்து பெறப்பட்டது. மேற்குக் கரையையும் காசா நிலப் பகுதியையும்...

இஸ்ரேல் – ‘ஹமாஸ்’ மோதலின் பின்னணி

இஸ்ரேல் மீதான ஹமாஸ் போராளிகளின் அதிரடி தாக்குதல், அதற்கு இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் பற்றி எரிகிறது, இஸ்ரேல்-பாலஸ்தீனம். இந்த ரத்தக்களறியான மோதலுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. குட்டி தேசம் இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு...

காசாவில் இருந்து உடனே வெளியேறுங்கள் – பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் அறிவுறுத்தல்

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போரை தீவிரப்படுத்த உள்ளதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் அறிவுறுத்தினார். இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும்...

ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் மேற்கில் ஈரான் எல்லையை அண்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 6.3 ரிக்டர் அளவிலான இந்த...

இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு

காசா பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று காலை இஸ்ரேலை நோக்கி பல ஏவுகணைகள்...