வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் குறைப்பு !

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமென கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. வீசாக்களின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டு 360,000 மாணவர்களுக்கு வீசாக்கள் வழங்க...

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்களை இலக்கு வைத்து வான்வழி தாக்குதல் !

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்களை இலக்கு வைத்து அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து புதிய வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் நிலத்தடி ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட 8 இடங்களை இலக்கு...

அமெரிக்கவில் இரு வீடுகளில் துப்பாக்கிச்சூடு : 7 பேர் உயிரிழப்பு !

அமெரிக்காவின் சிக்காகோ அருகேயுள்ள மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்காகோ அருகிலுள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் ஒருவர் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்....

சீனாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு !

சீனாவின் கிர்கிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நில அதிர்வினால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   ...

இஸ்ரேல் – காசா மோதல் 25,000 உயிர்பலி !

ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 4 வது மாதமாக தொடரும் இந்த தாக்குதலில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஹமாஸ்...

சீனாவில் பாரிய மண்சரிவு : 47 பேரை காணவில்லை !

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் தென்மேற்கு யுனான்...

விழா கோலம் பூண்டது அயோத்தி : ஸ்ரீராமா் சிலை இன்று பிரதிஷ்டை !

உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் (ராம் லல்லா) சிலை இன்று திங்கட்கிழமை (ஜன.22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதமா்...

இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 10...